Eden TV - Bible Review
Eden TV - Bible Review
  • 552
  • 7 401 907

Відео

"ரயில் நிலையத்தில் மறைந்த அந்த உதவி செய்த மனிதர்" | S.Yagammal | Pr. Violet Immanuel | Part 3 |Eden"ரயில் நிலையத்தில் மறைந்த அந்த உதவி செய்த மனிதர்" | S.Yagammal | Pr. Violet Immanuel | Part 3 |Eden
"ரயில் நிலையத்தில் மறைந்த அந்த உதவி செய்த மனிதர்" | S.Yagammal | Pr. Violet Immanuel | Part 3 |Eden
Переглядів 8 тис.День тому
Part 1 Video Link : ua-cam.com/video/7ncnnZw3LOA/v-deo.html Part 2 Video Link : ua-cam.com/video/xtTwfIFMNgc/v-deo.html "பெருச்சாளிகள் அதிகம் இருந்த குடிசை வீட்டில் வாழ்ந்தோம்" | S.Yagammal | Pr. Violet Immanuel | Part 2 #violetimmanuel #yagammal #syagamal #pastorvioletimmanuel #testimony #testimonial #edentvbiblereview Pastor Vilot Immanuel Details: Mobile Number: 95511 47329 & 9710991255 yout...
"பெருச்சாளிகள் அதிகம் இருந்த குடிசை வீட்டில் வாழ்ந்தோம்" | S.Yagammal | Pr. Violet Immanuel | Part 2"பெருச்சாளிகள் அதிகம் இருந்த குடிசை வீட்டில் வாழ்ந்தோம்" | S.Yagammal | Pr. Violet Immanuel | Part 2
"பெருச்சாளிகள் அதிகம் இருந்த குடிசை வீட்டில் வாழ்ந்தோம்" | S.Yagammal | Pr. Violet Immanuel | Part 2
Переглядів 13 тис.6 днів тому
Part 1 Video Link : ua-cam.com/video/7ncnnZw3LOA/v-deo.html "பெருச்சாளிகள் அதிகம் இருந்த குடிசை வீட்டில் வாழ்ந்தோம்" | S.Yagammal | Pr. Violet Immanuel | Part 2 #violetimmanuel #yagammal #syagamal #pastorvioletimmanuel #testimony #testimonial #edentvbiblereview Pastor Vilot Immanuel Details: Mobile Number: 95511 47329 & 9710991255 youtube.com/@Hebron-hv5kt?si=fOfZzo0cwa65k25V Hebron Prayer Hous...
"பிரியாணி & இட்லி அனைத்திலும் முடி இருந்தது" | S.Yagammal Testimony | Pr. Violet Immanuel | Part 1"பிரியாணி & இட்லி அனைத்திலும் முடி இருந்தது" | S.Yagammal Testimony | Pr. Violet Immanuel | Part 1
"பிரியாணி & இட்லி அனைத்திலும் முடி இருந்தது" | S.Yagammal Testimony | Pr. Violet Immanuel | Part 1
Переглядів 27 тис.8 днів тому
"பிரியாணி & இட்லி அனைத்திலும் முடி இருந்தது" | S. Yagammal Testimony | Pr. Violet Immanuel | Part 1 #violetimmanuel #yagammal #syagamal #pastorvioletimmanuel #testimony #testimonial #edentvbiblereview Pastor Vilot Immanuel Details: Mobile Number: 95511 47329 & 9710991255 youtube.com/@Hebron-hv5kt?si=fOfZzo0cwa65k25V Hebron Prayer House, Royapuram, Chennai Eden Tv Bible Review இந்தியா முழுவதும் ...
"என்னை காரில் இருந்து எட்டி உதைத்த அந்த சம்பவம்" #shorts #short #edentvbiblereview"என்னை காரில் இருந்து எட்டி உதைத்த அந்த சம்பவம்" #shorts #short #edentvbiblereview
"என்னை காரில் இருந்து எட்டி உதைத்த அந்த சம்பவம்" #shorts #short #edentvbiblereview
Переглядів 2 тис.10 днів тому
"என்னை காரில் இருந்து எட்டி உதைத்த அந்த சம்பவம்" #shorts #short #edentvbiblereview #shortsfeed #shortstamil #testimony #tamilshorts #christian #testimonial #christiantestimony Eden Tv Bible Review இந்தியா முழுவதும் பயணம் செய்யும் உங்கள் ஈடன் டிவி ஊழியத்திற்கு நீங்கள் விதைக்க விரும்பினால். Gpay : 8428196238 Phonepe : 8428196238 Bank Details: Name : Deva Praveen Axis Bank Account no: 920010055973...
வருகையை குறித்தான செய்தியை அதிகம் கேட்டதினால் திருமணம் வேண்டாம் என்று நினைத்தேன் |Edwin Paul |Part 2வருகையை குறித்தான செய்தியை அதிகம் கேட்டதினால் திருமணம் வேண்டாம் என்று நினைத்தேன் |Edwin Paul |Part 2
வருகையை குறித்தான செய்தியை அதிகம் கேட்டதினால் திருமணம் வேண்டாம் என்று நினைத்தேன் |Edwin Paul |Part 2
Переглядів 8 тис.14 днів тому
வருகையை குறித்தான செய்தியை அதிகம் கேட்டதினால் திருமணம் வேண்டாம் என்று நினைத்தேன் |Edwin Paul |Part 2 #edwinpaul #testimony #testimonial #christiantestimony #bahrain #endtime #endtimeministry #edentvbiblereview #jesussecondcoming #rapture Evg Edwin Paul : 97334490360 (WhatsApp) End Time Ministry : Bahrain Eden Tv Bible Review இந்தியா முழுவதும் பயணம் *செய்யும்* உங்கள் ஈடன் டிவி ஊழியத்திற்கு நீங்க...
"கடற்கரையில் படுத்து தூங்கினேன் ஹோட்டலில் டேபிள் துடைக்கும் வேலை செய்தேன்" #shorts #short"கடற்கரையில் படுத்து தூங்கினேன் ஹோட்டலில் டேபிள் துடைக்கும் வேலை செய்தேன்" #shorts #short
"கடற்கரையில் படுத்து தூங்கினேன் ஹோட்டலில் டேபிள் துடைக்கும் வேலை செய்தேன்" #shorts #short
Переглядів 1,7 тис.15 днів тому
"கடற்கரையில் படுத்து தூங்கினேன் ஹோட்டலில் டேபிள் துடைக்கும் வேலை செய்தேன்" #shorts #short #shortsfeed #shortstamil #testimony #testimonial #christiantestimony Eden Tv Bible Review இந்தியா முழுவதும் பயணம் செய்யும் உங்கள் ஈடன் டிவி ஊழியத்திற்கு நீங்கள் விதைக்க விரும்பினால். Gpay : 8428196238 Phonepe : 8428196238 Bank Details: Name : Deva Praveen Axis Bank Account no: 920010055973878 IFSC code: UT...
"எங்களிடம் வருகிறவர்கள் கெட்ட பழக்கங்களை நிறுத்தி விடுவார்கள். காரணம்?" | Steve's Gym | Bangalore"எங்களிடம் வருகிறவர்கள் கெட்ட பழக்கங்களை நிறுத்தி விடுவார்கள். காரணம்?" | Steve's Gym | Bangalore
"எங்களிடம் வருகிறவர்கள் கெட்ட பழக்கங்களை நிறுத்தி விடுவார்கள். காரணம்?" | Steve's Gym | Bangalore
Переглядів 2,3 тис.18 днів тому
"எங்களிடம் வருகிறவர்கள் கெட்ட பழக்கங்களை நிறுத்தி விடுவார்கள். காரணம்?" | Steve's Gym | Bangalore #testimony #testimonial #christiantestimony #gym #edentvbiblereview #stevesgym Eden Tv Bible Review இந்தியா முழுவதும் பயணம் செய்யும் உங்கள் ஈடன் டிவி ஊழியத்திற்கு நீங்கள் விதைக்க விரும்பினால். Gpay : 8428196238 Phonepe : 8428196238 Bank Details: Name : Deva Praveen Axis Bank Account no: 92001005597...
HEAVEN & HELL | கொஞ்சம் சிரிச்சுக்கிட்டே THINK பண்ணுங்க | Bro. Felix | Rethinkers | Part 2 | Eden TvHEAVEN & HELL | கொஞ்சம் சிரிச்சுக்கிட்டே THINK பண்ணுங்க | Bro. Felix | Rethinkers | Part 2 | Eden Tv
HEAVEN & HELL | கொஞ்சம் சிரிச்சுக்கிட்டே THINK பண்ணுங்க | Bro. Felix | Rethinkers | Part 2 | Eden Tv
Переглядів 93422 дні тому
Bro. Felix interview full video link : ua-cam.com/play/PLvOPBmvqzUAt_cJd8xFSIoIDnPiYjS8WM.html HEAVEN & HELL | கொஞ்சம் சிரிச்சுக்கிட்டே THINK பண்ணுங்க | Bro. Felix | Rethinkers | Part 2 | Eden Tv #felix #biblestudy #bibleinterpretation #bible #edentvbiblereview #heaven #hell #rethinkers Bro. Felix : 9892860372 www.wingsofrevival.org Our online courses : Friendship with money Building money wisd...
Will The Church Which Jesus Built Will Be Like This ? | Bro. Felix | Rethinkers | Part 1 | Eden TvWill The Church Which Jesus Built Will Be Like This ? | Bro. Felix | Rethinkers | Part 1 | Eden Tv
Will The Church Which Jesus Built Will Be Like This ? | Bro. Felix | Rethinkers | Part 1 | Eden Tv
Переглядів 1,3 тис.23 дні тому
Bro. Felix interview full video link : ua-cam.com/play/PLvOPBmvqzUAt_cJd8xFSIoIDnPiYjS8WM.html Will The Church Which Jesus Built Will Be Like This ? | Bro. Felix | Rethinkers | Part 1 | Eden Tv #felix #jesussecondcoming #biblestudy #bibleinterpretation #bible #edentvbiblereview #prosperty Bro. Felix : 9892860372 www.wingsofrevival.org Our online courses : Friendship with money Building money wi...
"எல்லா கிறிஸ்தவர்களும் இதை செய்து விட்டால் இந்த தேசம் மாறும்" | Bro. Augustine Jabakumar | Part 4"எல்லா கிறிஸ்தவர்களும் இதை செய்து விட்டால் இந்த தேசம் மாறும்" | Bro. Augustine Jabakumar | Part 4
"எல்லா கிறிஸ்தவர்களும் இதை செய்து விட்டால் இந்த தேசம் மாறும்" | Bro. Augustine Jabakumar | Part 4
Переглядів 7 тис.25 днів тому
Bro. Augustine Jebakumar Full Interview Video Link : ua-cam.com/play/PLvOPBmvqzUAtcgRTom_TcuGhbqIECpVzy.html GEMS MINISTRY BIHAR FULL VIDEO LINK : ua-cam.com/play/PLvOPBmvqzUAu5TcLW7OJmA6mtdF8sVnBU.html "எல்லா கிறிஸ்தவர்களும் இதை செய்து விட்டால் இந்த தேசம் மாறும்" | Bro. Augustine Jabakumar | Part 4 #gems #gemsministry #augustinejebakumar #bihar #bihargems #documentary #gemsmedia #gemsbihar #da...
UM NANMAIGAL | உம் நன்மைகள் | PASTOR JOEL THOMASRAJ | SHALOM | NEW TAMIL CHRISTIAN SONGS | EDEN TVUM NANMAIGAL | உம் நன்மைகள் | PASTOR JOEL THOMASRAJ | SHALOM | NEW TAMIL CHRISTIAN SONGS | EDEN TV
UM NANMAIGAL | உம் நன்மைகள் | PASTOR JOEL THOMASRAJ | SHALOM | NEW TAMIL CHRISTIAN SONGS | EDEN TV
Переглядів 75126 днів тому
பாடல் வரிகள் (Lyrics ) : உம் நன்மைகள் ஆச்சரியம் எனக்கு நீர் செய்ததை நினைக்கும் போது அதிசயம் எனக்கு என் ஆச்சரியமே என் அதிசயமே என்னை படைத்த பிரமிப்பே நீர் எந்தன் சொந்தமே என் அழுகையின் கண்ணீரையும் ஆனந்த களிப்பாய் மாற்றினீரே என் வாழ்க்கையை நன்மையால் முடிசூட்டி மகிழ்ந்தீரே - ஆச்சரியமே என்னை அழைத்தவர் நீரே என்னோடு இருப்பவரே என்னை உயர்த்தி மகிழ்பவரே என் ஆத்துமா நேசரே என்னை வாழ வைப்பவரே என்னை நடத்தி செ...
ஜெம்ஸ் ஊழியர்களுக்கு நிறைய வசதிகள் செய்து கொடுத்துள்ளீர்களே ! | Bro. Augustine Jabakumar | Part 3ஜெம்ஸ் ஊழியர்களுக்கு நிறைய வசதிகள் செய்து கொடுத்துள்ளீர்களே ! | Bro. Augustine Jabakumar | Part 3
ஜெம்ஸ் ஊழியர்களுக்கு நிறைய வசதிகள் செய்து கொடுத்துள்ளீர்களே ! | Bro. Augustine Jabakumar | Part 3
Переглядів 19 тис.28 днів тому
Bro. Augustine Jebakumar Full Interview Video Link : ua-cam.com/play/PLvOPBmvqzUAtcgRTom_TcuGhbqIECpVzy.html GEMS MINISTRY BIHAR FULL VIDEO LINK : ua-cam.com/play/PLvOPBmvqzUAu5TcLW7OJmA6mtdF8sVnBU.html ஜெம்ஸ் ஊழியர்களுக்கு நிறைய வசதிகள் செய்து கொடுத்துள்ளீர்களே ! | Bro. Augustine Jabakumar | Part 3 #gems #gemsministry #augustinejebakumar #bihar #bihargems #documentary #gemsmedia #gemsbihar #da...
ஜான் ஜெபராஜ் கொடுத்த ரூபாய் 50 ஆயிரம் பண உதவி மறக்க முடியாது #shorts #edentvbiblereviewஜான் ஜெபராஜ் கொடுத்த ரூபாய் 50 ஆயிரம் பண உதவி மறக்க முடியாது #shorts #edentvbiblereview
ஜான் ஜெபராஜ் கொடுத்த ரூபாய் 50 ஆயிரம் பண உதவி மறக்க முடியாது #shorts #edentvbiblereview
Переглядів 3,2 тис.29 днів тому
ஜான் ஜெபராஜ் கொடுத்த ரூபாய் 50 ஆயிரம் பண உதவி மறக்க முடியாது #shorts #edentvbiblereview #shortsfeed #shortstamil #testimony #testimonial #christiantestimony ua-cam.com/video/KGewLJjAMEc/v-deo.html Eden Tv Bible Review இந்தியா முழுவதும் பயணம் செய்யும் உங்கள் ஈடன் டிவி ஊழியத்திற்கு நீங்கள் விதைக்க விரும்பினால். Gpay : 8428196238 Phonepe : 8428196238 Bank Details: Name : Deva Praveen Axis Bank Acc...
பீகார் ஜெம்ஸ் பள்ளிக்கூடங்கள் போல தமிழ்நாட்டிலும் ஆரம்பிக்கலாமே? | Bro. Augustine Jabakumar | Part 2பீகார் ஜெம்ஸ் பள்ளிக்கூடங்கள் போல தமிழ்நாட்டிலும் ஆரம்பிக்கலாமே? | Bro. Augustine Jabakumar | Part 2
பீகார் ஜெம்ஸ் பள்ளிக்கூடங்கள் போல தமிழ்நாட்டிலும் ஆரம்பிக்கலாமே? | Bro. Augustine Jabakumar | Part 2
Переглядів 9 тис.Місяць тому
Bro. Augustine Jebakumar Full Interview Video Link : ua-cam.com/play/PLvOPBmvqzUAtcgRTom_TcuGhbqIECpVzy.html GEMS MINISTRY BIHAR FULL VIDEO LINK : ua-cam.com/play/PLvOPBmvqzUAu5TcLW7OJmA6mtdF8sVnBU.html உலக பிரசித்தி பெற்ற ஊழியர் இவ்வளவு எளிமையாக வாழ்வதற்கான காரணம்? | Bro. Augustine Jabakumar | Part 1 #gems #gemsministry #augustinejebakumar #bihar #bihargems #documentary #gemsmedia #gemsbihar #...
உலக பிரசித்தி பெற்ற ஊழியர் இவ்வளவு எளிமையாக வாழ்வதற்கான காரணம்? | Bro. Augustine Jabakumar | Part 1உலக பிரசித்தி பெற்ற ஊழியர் இவ்வளவு எளிமையாக வாழ்வதற்கான காரணம்? | Bro. Augustine Jabakumar | Part 1
உலக பிரசித்தி பெற்ற ஊழியர் இவ்வளவு எளிமையாக வாழ்வதற்கான காரணம்? | Bro. Augustine Jabakumar | Part 1
Переглядів 28 тис.Місяць тому
GEMS MINISTRY BIHAR FULL VIDEO LINK : ua-cam.com/play/PLvOPBmvqzUAu5TcLW7OJmA6mtdF8sVnBU.html உலக பிரசித்தி பெற்ற ஊழியர் இவ்வளவு எளிமையாக வாழ்வதற்கான காரணம்? | Bro. Augustine Jabakumar | Part 1 #gems #gemsministry #augustinejebakumar #bihar #bihargems #documentary #gemsmedia #gemsbihar #daj #gemstamil Gems Ministry Details: www.gemsbihar.org www.gemsmedia.in www.youtube.com/@GEMSMediaOnline Ede...

КОМЕНТАРІ

  • @jayaram.r1708
    @jayaram.r1708 5 годин тому

    தேவனுக்கே மகிமை ஜூடா அண்ணா அவர் குடும்பத்தை கர்த்தர் மேலும் மேலும் ஆசீர்வாதமாக ஊழியத்தில் பயன்படுத்துவாராக

  • @Rabboni_
    @Rabboni_ 5 годин тому

    கர்த்தர் பெரியவர்🎉

  • @manickaraj2454
    @manickaraj2454 6 годин тому

    ஊரை ஏமாத்தி வயிறு வளர்க்கும் தினகரனிடம்போய் சாதிபற்றி பேட்டி எடுங்க

  • @pavichithirai5740
    @pavichithirai5740 6 годин тому

    கர்த்தர் இன்னும் உங்களுக்கு அற்புதம் செய்வார்

  • @rameshcchellya
    @rameshcchellya 6 годин тому

    இஸ்லாம்போல் கிறிஸ்தவத்தில் இல்லை ஜாதிஎன்கிறபிசாசுதான் கிறிஸ்தவத்துக்கு தடை அதைபிரதானமாக ஒழித்தால் கிறிஸ்தவம் அதிகமாக நம்பப்படும் ஒருமுறை சங்கராச்சாரியிடம் கேட்டகேள்வி இஸ்லாத்தை எதிர்கிறீர்கள் கிறிஸ்தவத்தைஎதிர்பதில்லையே என்றபோது இஸ்லாம் ஜாதிபிரிவினையைஒழிக்கிறது கிறிஸ்தவன் எங்களைவிடசரியாக ஜாதியசனாதனத்தை நன்றாய் பின்பற்றுகிறார்கள் என்றார் அதனாலேயே இஸ்லாத்தை எதிர்கிறேன் இந்து ஆலயத்துக்குள் கருவரைதவிற மற்ற இடங்களுக்கு எல்லாஜாதியும் வரலாம் கிறிஸ்தவத்தில் அந்தந்தசபையில் அந்தஜாதியினரே செல்லமுடியும் உறுப்பினராக முடியும் குறிப்பாக சிஎஸ்ஐ கருணாநிதி ஒருமுறைசொன்னவார்த்தை அரசியல்கத்துக்கொளனும் என்றால் நெல்லை சிஎஸ்ஐ டயோசிசன்னுக்குசென்றால் கத்துக்கொள்ளலாம்எனறார்

  • @rameshcchellya
    @rameshcchellya 6 годин тому

    ஆவியில் உருண்டுபுரளும் பெந்தெ கொஸ்தே ஊழியர்களே ஜாதிபார்கிறார் இந்தஜாதிபிசாசுஊழியர்களுக்கு பரலோகம்நிச்சையம்கிடையாது ஐயா அகத்தியன்போல் ஊழியர்கள் பரவவேண்டும்

  • @prabuimmanuel8931
    @prabuimmanuel8931 7 годин тому

    கலப்பு திருமனத்தை போதகர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தில் செய்து விட்டு பின்பு மக்களுக்கு போதித்தால் நல்லது

  • @shanthishanthi8656
    @shanthishanthi8656 8 годин тому

    பேலையின் உயரம் 30 முழம்

  • @AllaLall
    @AllaLall 8 годин тому

    அல்லேலூயா ஆமேன்

  • @sivaloganathan6759
    @sivaloganathan6759 9 годин тому

    இந்து மதத்தில் ஜாதிகள் ஒழிந்து வரும் நிலையில் கிருஸ்தவத்தில் பலர் சாதிய உணர்வுடன் இருப்பது உண்மை எவ்வளவு நாள் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியும் பிஷப்புகள் குருமார்கள் மற்றும் ஊழியக்காரர்கள் மத்தியில் சாதிய துவேஷம் இருப்பது நிஜம் கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை

  • @user-zo4lz5gr4u
    @user-zo4lz5gr4u 10 годин тому

    Jesus 🙏 miracle God glory to God

  • @Krishnakumar-pg6ng
    @Krishnakumar-pg6ng 12 годин тому

    மற்ற மதம் சமூகத்தை சார்ந்து உள்ளது, கிருஸ்துவம் மட்டும் தனி மனிதனை சார்ந்துள்ளது, ( போதகர் ). அதனால் இவர்கள் சாதி ஒழிப்பு பற்றி பேச மாட்டார்கள்.

  • @user-zo4lz5gr4u
    @user-zo4lz5gr4u 12 годин тому

    Amen🙏

  • @user-zo4lz5gr4u
    @user-zo4lz5gr4u 12 годин тому

    Amen🙏 glory to God

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 13 годин тому

    Thank you Brother

  • @krishnakumari5772
    @krishnakumari5772 14 годин тому

    Glory to God.

  • @srimathi5553
    @srimathi5553 14 годин тому

    ❤❤great man of god

  • @stellapeter8588
    @stellapeter8588 15 годин тому

    உங்கள் சாட்சி கொடுத்தல் அருமை ஒரு இந்து சமய பிள்ளையிடம் கேளுங்கள் இயேசுவின் அம்மாவை அம்மா என்று சொல்வார்கள் அவர்களின் சாட்சி பொய்யா உலகத்தை படைத்த தேவனுக்கு ஒரு பெண் தேவை என்றால் அவர்கள். எவ்வளவு மதிப்புக்கு உரியவர்கள் ஆனால் ஒரு பாத்திரம் என்று பின் தேவையில்லை என்று ஒதுக்கி விட்டீர்கள் நான் கத்தோலிக்க திருச்சபை உள்ளவள் நான் என் ஆண்டவருக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கின்றேன் இருந்த இடத்தை குறை சொல்லாதீங்க நீங்கள் கண்டிப்பாக வளர்ச்சி அடைவீர்கள் ஏன் என்றால் என் தேவன் உண்மை உள்ளவர். நன்றி

    • @willsonsaravanan6007
      @willsonsaravanan6007 7 годин тому

      அன்பான சகோதரியே இந்த அறிவு உலக அறிவு, பரிசுத்த வேதத்தை வாசியுங்கள், ஒரு உண்மையான ஆவிக்குரிய சபையை நாடுங்கள் கர்த்தராகிய இயேசு மட்டுமே ஆண்டவர், நான் உங்களுக்குக்காக ஜெபிக்கிறோம்

  • @sriramr4928
    @sriramr4928 15 годин тому

    Amen 🎉🎉🎉

  • @Bro.Mervin
    @Bro.Mervin 16 годин тому

    இம்மானுவேல் அவர்கள் நாடார் பற்றி மட்டும் சொல்லுகிறார், ஏனென்றால் அவர் ஒரு சாதி வெறியர், சாதி எல்லா மக்களும் பார்க்கிறார்கள் என்பதே உண்மை

  • @greensgarden6309
    @greensgarden6309 16 годин тому

    Ur number pls sis …

  • @dovepigeon112
    @dovepigeon112 16 годин тому

    98 % ஊழியக்காரர்கள் , விசுவாசிகள் ஜாதிபார்க்கிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். மட்டுமல்ல நகைகள் எவ்வளவு என்று கேட்டுதான் வாங்குகிறார்கள். சில பெரிய RC ,CSI சபைகளில் ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனி ஆலயகட்டிடங்கள் , தனித்தனி ஆராதனைகள் நடக்கின்றன. சபிக்கப்பட்ட ஆராதனைகள்

  • @user-zo4lz5gr4u
    @user-zo4lz5gr4u 17 годин тому

    Wonderful testimony

  • @user-zo4lz5gr4u
    @user-zo4lz5gr4u 17 годин тому

    Glory🙏 to God

  • @gethsyjayapalan9606
    @gethsyjayapalan9606 17 годин тому

    I know evangelist Violet Aaron and I met her in Idayan kulam in 1967 while she was conducting meetings in the AG church.

  • @samsonmanoharan1488
    @samsonmanoharan1488 18 годин тому

    Yaaru intha komalikal Dei bible la unaku eerukira sothukalai vittu yealaikaluku kodu yena eeruku neenga yeathina peru kodukeeringa Neenga UA-cam la eepadi vanthu kathurathey panathuku thanai

  • @ebenezerVj
    @ebenezerVj 18 годин тому

    0

  • @rev.dr.n.arulmohanph.d.3350
    @rev.dr.n.arulmohanph.d.3350 19 годин тому

    ua-cam.com/video/LLsdgoCmtmk/v-deo.htmlsi=7uWaY1zLnXOaLpkr

  • @user-by5xc6jl2t
    @user-by5xc6jl2t 20 годин тому

    என்னையும் வழிநடத்தும் அப்பா🎉நன்றி உங்க ஊழியம் செய்ய விரும்புகிரேன் கிருபை தாரும் மகிமை தாரும் அற்புதம் பண்ணும் ஏதாவது பண்ணுங்கப்பா உங்களை அதிகமாக நேசிக்கிரேன்

  • @user-by5xc6jl2t
    @user-by5xc6jl2t 20 годин тому

    அம்மா ஸ்தோத்திரம் இயேசுவை ஏற்றுக்கொண்டேன் மூத்த மகன் இறந்து விட்டார் துக்கம் தாங்க முடியல என்னை அழையும் அம்மா

    • @kpsuresh6545
      @kpsuresh6545 15 годин тому

      அன்பானவரே உங்கள் வேதனைக்கு அளவே இல்லை , ஆண்டவரே உங்கள் மனக்காயங்களை ஆற்ற வல்லவர். நிச்சயம் உங்கள் துக்கம் சந்தோசமாய் மாறும். ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SharanJesus
    @SharanJesus 20 годин тому

    காணிக்கைக்கு மட்டுமே ஜாதியில்லை

  • @magimanasseh1339
    @magimanasseh1339 21 годину тому

    Part 4 pls

  • @josephvethaveeran4743
    @josephvethaveeran4743 22 години тому

    அப்படி இல்லை யெனில் ஏன் இந்த விவாதம்

  • @endtimeministry_bahrain
    @endtimeministry_bahrain 23 години тому

    Praise God

  • @jayapandinavamani4136
    @jayapandinavamani4136 23 години тому

    Praise the Lord 🎉🎉🎉🎉🎉🎉

  • @francisprasad2171
    @francisprasad2171 День тому

    There's no caste system in Christianity, we are children of God. If anyone is practising caste system is not a Christ-like person

  • @chellamranibai5813
    @chellamranibai5813 День тому

    Please pray for me and fymy sons Ranjit and Kevin.

  • @josephashokkumar
    @josephashokkumar День тому

    Hallelujah Pl.pray for me

  • @devashanthi413
    @devashanthi413 День тому

    தேவனுக்கே மகிமை🙏 தேவன் தெரிந்துகொண்ட மனிதர்களை தேவன் பயன்படுத்தும் விதம் மிகவும் அற்புதமானது. அவர்களின் படிப்போ, பதவியோ, பணமோ தேவனுக்கு முக்கியம் இல்லை. ஆண்டவர் மேல்கொண்ட அன்பும், விசுவாசமே அடிப்படை. அம்மாவை பற்றிய சாட்சி மிகவும் ஆச்சரியமாய் இருந்தது. நன்றி🙏🙏🙏

  • @jebarajraj6278
    @jebarajraj6278 День тому

    Praise the lord

  • @user-ff6ud6cd7r
    @user-ff6ud6cd7r День тому

    In the name of jesus amen

  • @MaryM.-mg3ph
    @MaryM.-mg3ph День тому

    A 🙏 👋 ❤❤❤❤❤❤❤

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 День тому

    Thank you Brother

  • @ramans5938
    @ramans5938 День тому

    Not only in India other part of world caste systems exists Hindu organizations RSS, Ramakrishna Mission Sarada mission where there is NO caste

  • @sriramr4928
    @sriramr4928 День тому

    👍👍

  • @kirubaichennal9575
    @kirubaichennal9575 День тому

    Pastor 3&4 pls will send hurry up

  • @samsonvedaiyan4154
    @samsonvedaiyan4154 День тому

    Those who stick to castism are not Christians. ஜாதிப்பிசாசை விடாதவன் கிறிஸ்தவன் அல்ல.

  • @JP-mw8tj
    @JP-mw8tj День тому

    நரகம் என்பது நாம் வாழும் இந்த பூமி இந்த பூமி இயேசுவின் மூன்றாம் வருகையில் சாத்தானோடு எரிந்து சாம்பலாகும்

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 День тому

    Thank you Brother

  • @sarprasathamstanislaus731
    @sarprasathamstanislaus731 День тому

    Abraham married his father's daughter, that is his sister. Is there any pastor ready to marry his sister as Abraham did?